குக் வித் கோமாளி புகழின் காரை சூழ்ந்த ரசிகர்கள்!! ரசிகர்களுக்காக என்ன செய்துள்ளார் தெரியுமா!! வைரல் வீடியோ உள்ளே!!

0
122

தமிழ் சின்னத்திரையில் தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அணைத்து மக்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளி பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் குக் வித் கோமாளியின் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் இதன் போட்டியாளர்களாக பல சினிமா பிரபலங்கள கலந்து கொண்டு வருகிறார்கள்.மேலும் இதில் மக்களின் கவனத்தை ஈர்த்த கோமளிகாளன புகழ் பாலா ஷிவாங்கி மணிமேகலை என தங்களது நகைச்சுவையின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்கள்.மேலும் இதில் புகழ் அவர்கள் தனது நகைச்சுவை மற்றும் முகபாவனைகள் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் அதன் மூலம் இவர் புகழின் உச்சிக்கே சென்றார்.இந்நிலையில் புகழ் அவர்களுக்கு இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.புகழ் அவர்கள் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நிலையில் இவர் அண்மையில் புது கார் ஒன்றை வாங்கியுள்ளார்.மேலும் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளார்கள்.kpy pugazhஇந்நிலையில் புகழ் அவர்கள் தனது புதுகாரில் வெளியே சென்றுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அவரை சுற்றி சூழ்ந்து உள்ளார்கள்.மேலும் அங்கிருந்து காரில் அவர் கைஅசைத்த படி சென்றுள்ளார்.மேலும் அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here