தமிழ் சின்னத்திரையில் தற்போது பல நிகழ்சிகள் மக்களை கவர்ந்து வருகிறது.அதிலும் சீரியல் தொடர்கள் தான் முன்பு எல்லாம் அணைத்து இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.ஆனால் தற்போது சிறியவர்கள் முதல் பெரயவர்கள் வரை சின்னத்திரையில் ஒளிபரப்பு ஆகி வரும் பல ரியாலிட்டி நிகழ்சிகளை மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களில் முன்னணியாக இருந்து வருவது விஜய்டிவி தான்.அதில் ஒளிபரப்பு ஆகும் பல நிகழ்சிகள் மக்களை கவர்ந்துள்ளது.மேலும் அந்நிகழ்ச்சிகளின் மூலம் பல பிரபலங்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் வருவதை நாம் பார்த்துள்ளோம்.மேலும் அவ்வாறு தற்போது மக்கள் மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் நான்காவது சீசன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.மேலும் இந்த போட்டியில் யார் வெற்றிபெற போகிறார்கள் என மக்கள் பார்த்து வருகிறார்கள்.
பிக்பாஸ் போலவே தற்போது மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சி என்பதால் முதலில் இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.ஆனால் போக போக மக்களுக்கு இந்நிகழ்ச்சியின் மேல் ஒரு தனி ஆர்வம் வர தொடங்கியது.
இந்நிலையில் அதில் முக்கிய பிரபலமான புகழ் அவர்கள தனது நகைச்சுவையின் மூலம் அணைத்து மக்களையும் சிரிக்க செய்து வருகிறார்.நாளுக்கு நாள் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்றே கூறலாம்.மேலும் தற்போது புகழ் அவர்களின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணைய வாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.அதில் சுருட்டை முடியுடன் இல்லாமல் இருக்கிறார்.அதை கண்ட ரசிகர்கள் லைகுகளை செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் குக் வித் கோமாளி புகழின் சிறு வயது புகைப்படம்?? அப்போ எப்படி இருக்கிறார் பாருங்க!! வைரலாகும்...