தற்போது பிரபலமாக மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி தற்போது அதிகப்படியான மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கொண்டு இருக்கிறது.மேலும் இந்நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் இந்நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றவர்களாக வளம் வருகிறார்கள் அதன் கோமாளிகள்.பாலா ஷிவாங்கி மணிமேகலை சுனிதா என பலர் தங்களது நகைச்சுவையின் மூலம் அளவில்லா ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க ரசிகர்களின் பேராதரவை பெற்றவராக வளம் வருகிறார் காமெடியன் புகழ்.தனது நகைச்சுவையின் மூலம் அளவில்லா ரசிகர்களை சிரிக்க செய்தும் வருகிறார்.இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் மூலம் தற்போது புகழ் அவர்கள் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் என்பது நம் அனைவர்க்கும் தெரியும்.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து வந்த நிலையில் இதன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.வாரம் ஒரு முறை மக்களை சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.மேலும் சில புகைப்படங்களை நாம் பார்த்துள்ளோம்.மக்களை விட அதில் பங்கு பெற்ற குக் வித் கோமாளிகள் தான் மிகவும் வருத்தத்தில் உள்ளார்கள்.நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் புகழ் அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வருத்ததுடன் பதிவிட்டுள்ளார்.
Home சினிமா செய்திகள் கஷ்டமா இருக்கு அழுகையா வருது- குக் வித் கோமாளி புகழின் சோகமான பதிவு!! காரணம் இது...