அட குக் வித் கோமாளி பிரபலம் புகழின் காதலியா இது??அவரே வெளியிட்ட புகைப்படம்!! என்ன சொல்றீங்க அண்ணா என ரசிகைகள்!!

0
84

தென்னிந்திய சின்னத்திரையில் தற்போது பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை முன்னணி நிறுவனங்கள் தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் அதில் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது.ஆரம்பத்தின் முதலே இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.மேலும் இதில் கோமாளிகளாக தங்களது நகைச்சுவையின் மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது தற்போது பல மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் இதில் அதிக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் காமெடியன் புகழ்.இவர் தனது உடல் பாவனைகள் மற்றும் டைமிங் நகைச்சுவை மூலம் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தார்.புகழ் இந்நிகழ்ச்சியின் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.kpy pugazhஅண்மையில் கூட குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் அவர்களின் படத்தில் அவரது நண்பனாக நடித்து இருப்பார்.இப்படி ஒரு நிலையில் பல ரசிகர்கள் புகழ் அவருக்கு காதலி உள்ளதா என தெரியாது இருந்த நிலையில் தற்போது அவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் அன்னையா இது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here