குக் வித் கோமாளி புகழா இது?? அடேங்கப்பா வேற லெவலா இருக்காறு!! நீங்களே பாருங்க!! வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
165

மக்கள் மத்தியில் எப்போதுமே சீரியல் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.மேலும் அதில் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புது புது சீரியல் தொடர்கள் மற்றும் வித்தியாசமான நிகழ்சிகளை மக்களுக்கு அறிமுகபடுத்தி வருகிறார்கள்.அவ்வாறு இருக்கையில் தற்போது மக்களுக்கு மிகவும் புடித்த நிகழ்சிகளை ஒளிபரப்பி கொண்டு இருப்பது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தான்.அதிலும் இப்போது மக்கள் மிகவும் ஆர்வமாக பார்த்து வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் அதிகபடியான ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மூன்று சீசன்கள் முடிவடைந்து நான்காவது சீசன் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது.மேலும் அதில் யார் இந்த போட்டியை வெல்லப்போகிறார்கள் என மக்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.அந்த வகையில் அதே தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.மேலும் இதில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் புகழ்.இவர் தனது சிறப்பான நகைச்சுவையின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.மேலும் இவர் கலக்கபோவதுயாரு நிகழ்ச்சியின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர்.kpy pugazhஇந்நிலையில் புகழ் அவர்கள் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நிலையில் இவரின் புகைப்படம் ஒன்று இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதில் உடை இடையை மாற்றியுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் புகழா இது என வாயைபிளந்துள்ளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here