தமிழ் சினிமாவில் இப்போது பல காமெடி நடிகர்கள் வளம் வருகிறார்கள்.மேலும் இவர்கள் அனைவருமே தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்தும் விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க சின்னத்திரையில் இருந்து பலர் வெள்ளித்திரைக்கு படையெடுத்து வருகிறார்கள்.இந்நிலையில் தற்போது பிரபலமாக மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி தற்போது அதிகப்படியான மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கொண்டு இருக்கிறது.மேலும் இந்நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் இதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்.மேலும் இதில் கோமாளிகளாக தங்களது நகைச்சுவையின் மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது தற்போது பல மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் இதில் அதிக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் காமெடியன் புகழ்.
இவர் தமிழ் சினிமாவில் தற்போது பல படங்கள் கம்மிட்டகி நடித்து வருகிறார்.மேலும் இவர் ஆரம்ப காலகட்டத்தில் சிறிது கஷ்டங்களை கடந்து வந்த நிலையில் இவர் சினிமாவிற்குள் அறிமுகமாகும் முன் மெக்கானிக் கடை ஒன்றில் வேலை பார்த்துள்ளார்.
இந்நிலையில் புகழ் அவர்கள் மெக்கானிக் ஷாப்பில் மட்டுமல்லாமல் வாட்டர் வாஷ் கடையிலும் பணிபுரிந்துள்ளார்.மேலும் இவருக்கு தற்போது இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏறலாம்.மேலும் இவரது வாழ்க்கையை பற்றிய வீடியோ ஒன்று இணையத்தளத்தில் பரவி வருகிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.
Home சின்னத்திரை “அவனுக்கு இவ்ளோ தான் சம்பளம் கொடுத்தேன்” குக் வித் கோமாளி புகழ் வேலை செய்த மெக்கானிக்...