சின்னத்திரையில் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கும் நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வரும் பல நிகழ்சிகள் மக்கள் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுகின்றனர்.அதிலும் பல காமெடி நிகழ்சிகளின் மூலம் மக்களை சிரிக்க செய்து வரும் காமெடி நடிகர்கள் மக்கள் மத்தியில் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து விடுகிறார்கள்.அதிலும் குறிப்பாக இந்த கலக்க போவது யாரு நிகழ்சிக்கு வரவேற்பு இருக்க தான் செய்கிறது.
இந்நிலையில் குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார் புகழ்.மேலும் இந்த நிகழ்ச்சியின் அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவர் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்து விடுவார்.
அந்த அளவிற்கு மக்கள் இவரது காமெடியை ரசித்து வருகிறார்கள்.மேலும் புகழ் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோ மற்றும் வீடியோகளை வெளியிட்டு வருபவர்.
இந்நிலையில் இவர் நடத்திய போட்டோசூட் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.அதில் அவர் சுருட்டை முடி இல்லாமல் புது விதமான ஹேர் ஸ்டைல் செய்துள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அதற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படமானது கீழே உள்ளது.