500 படத்துக்கு மேல நடிச்சு இருக்கேன்-அனா இவ்ளோ பீல் பண்ணினது இல்ல?? ஷகீலாவின் உருக்கமான பதிவு!! சோகமான ரசிகர்கள்!!

0
124

சின்னத்திரையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.அதில் சீரியல் தொடர்களுக்கு என்றுமே இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.அதிலும் குறிப்பாக பல நிறுவனங்கள் பல புது விதமான ரியாலிட்டி நிகழ்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.மேலும் அதில் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று அந்நிகழ்ச்சிகளுக்கு என்றே ஒரு தனி கூட்டம் இருந்து வருகிறது.இந்நிலையில் இதில் தற்போது மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வரும் நிகழ்ச்சியாக இருக்கிறது குக் வித் கோமாளி.இந்நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வருகிறது.shakeelaமேலும் குக் வித் கோமாளியின் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஓடியது.அதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது சமையல் திறமைகளை வெளிக்காட்டி வந்தார்கள்.அதில் போட்டியாளராக களம் இறங்கியவர் நடிகை ஷகீலா.cook with comaliஷகீலாவை பற்றி சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு 90களில் பல இளசுகளின் மனதில் கனவு கன்னியாக இருந்தவர்.மேலும் சினிமா துறையில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.மேலும் ஷகீலா அவர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெற்று ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.இவர் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.மேலும் இந்நிகழ்ச்சியானது அண்மையில் முடிவடைந்த நிலையில் இதன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் அனைவரும் இந்நிகழ்ச்சி நிறைவடைந்ததை ஒட்டி பலரும் அவர்களது சமுக வலைத்தளத்தில் உருக்கமான பதிவுகளை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.இந்நிலையில் ஷகீலா அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன்.ஆனால் இது போல் உணர்ந்ததில்லை.உண்மையில் என் இதயத்தை தொடுகிறது.நான் அனைவரையும் மிஸ் பண்றேன் என கூறியுள்ளார்.அந்த பதிவு கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here