சின்னத்திரையில் சீரியல் தொடர்களில் நடித்து வரும் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு எப்போதுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருகின்றது.அனால் ஒரு சில ரியாலிட்டி நிகழ்சிகள் மூலம் மக்களை தங்களது திறமைகளால் கவர்ந்து விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து வரும் நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் பல நிகழ்ச்சிகள் மக்களுக்கு புடித்தமான ஒன்றாக மாறி வருகிறது.அதில் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் குக் வித் கோமாளி.இதில் சினிமா பிரபலங்கள் தங்களது சமையல் திறமைகளை வெளிக்காட்டி வருவார்கள்.மேலும் இதில் சிறப்பு அம்சமாக இதில் கலந்து கொள்ளும் பிரபலங்களை தங்களது நகைச்சுவையின் மூலம் சிரிக்க வைக்கும் கோமாளிகள் தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகும்.மேலும் இதன் முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசனுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டு இருந்தார்கள்.மேலும் இரண்டாவது சீசன் ஆரமித்து கிட்டத்தட்ட பல எபிசொட் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் பல விஜய் டிவி பிரபலங்கள் அதிகப்படியான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.
இந்நிலையில் இதில் அதிகம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் கோமளிகளான புகழ் பாலா மற்றும் ஷிவாங்கி.மேலும் ஷிவாங்கி அவர்கள் தனது சுட்டிதனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.மேலும் இவர் அதே நிறுவனத்தில் மெகாஹிட் நிகழ்ச்சியான எர்டல் சூப்பர் சிங்கர்யில் போட்டியாளராக பங்கு பெற்று தனது இனிமையான குரலின் மூலம் அனைவரது மனதையும் கவர்ந்தார்.
குக் வித் கோமாளியில் ஒரு எபிசோடுயில் இவர் நீதானா என் பொன்வசந்தம் சமந்தாவை போல் அனைவரையும் கவர்ந்தார்.மேலும் இந்நிலையில் ஷிவாங்கி அவர்களின் பள்ளியில் படிக்கும் போது தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்டு புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியானது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் இவங்க அப்போவும் அப்டி தான் போல என கூறி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சின்னத்திரை குக் வித் கோமாளி ஷிவங்கியா இது?? வெளியான சிறு வயது புகைப்படம்!! அவர் அப்பவும் அப்படி...