தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பு ஆகும் பல நிகழ்ச்சிகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.மேலும் இல்லத்தரசிகளுக்கு எப்போதுமே சீரியல் தொடர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும்.அந்த அளவிற்கு தற்போது தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் பல புது விதமான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.மேலும் அது மக்கள் மத்தியில் ஹிட் நிகழ்ச்சிகளாக மாறி வருகிறது.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி ஒளிபரப்பி வரும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவை.அதில் தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி இரண்டாம் சீசன் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக விளங்குவது அதன் கோமாளிகள் தான் தங்களது சிறப்பான நகைச்சுவையின் மூலம் மக்களை சிரிக்க வைத்து வருகிறார்கள் என்றே சொல்லலாம்.அதன் கோமாளிகளான புகழ் மணிமேகலை ஷிவாங்கி பாலா என நிகழ்ச்சியை கலக்கி வருகிறார்கள்.
மேலும் அதில் பல சினிமா பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தங்களது சமையல் திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்கள்.மேலும் கனி அவர்கள் ஏற்கனவே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளார்.இந்நிலையில் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் வருகின்ற ஜூலை மாதம் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
இந்நிலையில் அதன் போட்டியாளர்களின் பட்டியல்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் இருந்து வருகிறது.இப்படி ஒரு நிலையில் குக் வித் கோமாளி போட்டியாளர் கணியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர்.மேலும் அதனை தொடர்ந்து கனி அவர்கள் தனது யூடுப் சேனலில் விளக்கம் அளித்துள்ளார்.அதில் பிக்பாஸ் பற்றி என்னிடம் யாரும் பேசவில்லை என கூறியுள்ளார்.அப்படி பேசினால் நான் நான் கண்டிப்பாக உங்களிடம் கூறிவிடுவேன்.கீழே உள்ள வீடியோ பதிவில் இறுதியில் அவர் இதை பற்றி கூறியுள்ளார்.