குக் வித் கோமாளி புகழ் மணிமேகலையின் கணவரா இது?? அட இவரு ராகவா லாரென்ஸ் படத்துல டான்ஸ் ஆடி இருக்கறே!! நீங்களே பாருங்க!!

0
208

தமிழ் சின்னத்திரையில் தற்போது மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வரும் நிகழ்ச்சியாக இருந்து வருவது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வரும் குக்வித்கோமாளி நிகழ்ச்சி தான் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.மேலும் குக்வித்கோமாளி யின் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் இது ஒரு சமையல் நிகழ்ச்சியாகும் அதில் பல சினிமா பிரபலங்களை போட்டியாளர்களாக களம் இறக்கி அதில் சிறப்பான சமையல் செய்யும் போட்டியாளர் வெற்றிபெறுவார்.மேலும் இதன் சிறப்பம்சம் என்னவென்றால் குக் சமைக்கும் போது கோமாளியாக இருக்கும் பிரபலங்கள் அவர்களுக்கு உதவி செய்வார்கள்.மேலும் இந்நிகழ்ச்சியானது பலர் சிரிக்க செய்து வருகிறது.manimegalaiஇந்நிலையில் இதில் கோமாளியாக இருக்கும் மணிமேகலை அவர்கள் பிரபல தொகுப்பாளராக இருந்தவர்.இவர் விஜய்டிவியில் ஒளிபரப்பு ஆகும் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கியும் மேலும் அதில் போட்டியாளராகவும் பங்கு பெற்றுள்ளார்.இந்நிலையில் மணிமேகலை அவர்கள் தனது கணவர் ஹுசைன்.manimegalaiமணிமேகலை அவர்கள் ஹுசைன் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணத்தை பெற்றோர்கள் ஏற்று கொள்ளாததல் கொஞ்சம் கவலையில் இருந்த மணிமேகலை.நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அன் மிர்செஸ் சின்னத்திரையில் போட்டியாளராக கலந்து கொண்டார்கள்.manimegalaiஅதே போல் கடந்த ஆண்டு வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார்.இந்நிலையில் மணிமேகலையின் கணவர் ஹுசைன் அவர்கள் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.இவர் அதற்கு முன் பிரபல நடன இயக்குனரான லாரன்ஸ் மாஸ்டரின் குழுவில் இருந்துள்ளார்.மேலும் ஹுசைன் அவர்கள் லாரன்ஸ் படமான ஆடலுடன் பாடலை கேட்டு என்னும் பாடலுக்கு அவருடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார்.அப்புகைப்படமனது இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.அப்புகைப்படம் கீழே உள்ளது.hussain

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here