தமிழ் சின்னத்திரையில் பல நிறுவனங்கள் தற்போது கொடிகட்டி பறந்து வருகிறது.மேலும் இதில் மக்கள் மத்தியில் பெரும் அதரவு பெற்ற நிறுவனமான விஜய்டிவியில் ஒளிபரப்பி ஆகி வரும் பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர்.மேலும் அதில் தற்போது மக்களை வெகுவாக கவர்ந்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சமையல் சார்ந்த நிகழ்ச்சியை மையமாக கொண்டு வெற்றிநடை போட்டுகொண்டு வருகிறது.மேலும் அதில் முக்கிய அம்சமாக இருந்து வருவது இதன் கோமாளிகள் தான்.இதில் கோமாளிகளான ஷிவாங்கி பாலா புகழ் மணிமேகலை என மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்கள்.மேலும் இதில் கோமாளிகள் தங்களது நகைச்சுவையின் மூலம் தங்களுக்கு என்று இரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து விடுகிறார்கள்.மேலும் அதில் தற்போது மக்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்றவர் தொகுப்பாளினி மணிமேகலை.இவர் தமிழில் சின்னத்திரையில் முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை அவர்களுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.மேலும் அது குறித்து மணிமேகலை அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் தனக்கு நடந்த விபத்தை பற்றி ஆடி காரில் போவது வசதியான வாழ்கை இல்லை ஆஸ்பித்திரி போகாமல் வாங்குவதே வசதியான வாழ்கை மேலும் நான் நலமாக உள்ளேன் குக் வித் கோமாளி செட்டை இரண்டு வாரம் மிஸ் செய்வேன் என பதிவிட்டுள்ளார்.அந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.மேலும் அதில் ஒரு ரசிகர் ஒருவர் சீரியஸ் விஷயத்த கூட இவ்ளோ காமெடியா சொல்றீங்க என கூறியுள்ளார்.
Home சின்னத்திரை எப்படி இவ்ளோ சீரியஸ் விஷயத்த கூட இவ்ளோ காமெடியா சொல்றீங்க!! விபத்தில் சிக்கிய குக் வித்...