தமிழ் சின்னத்திரையில் பல நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு புது புது நிகழ்சிகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மேலும் அதில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் நிறுவனமான விஜய்டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க அதில் மக்களுக்கு அதிகப்படியான ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.மேலும் இந்நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் ஒளிபரப்பபட்டது.மேலும் முதல் சீசனிற்கு இருந்த வரவேற்பை போலவே இந்த சீசனுக்கும் இருந்தது.இதன் சிறப்பமசமே இதன் கோமாளிகள் தான்.சமையல் நிகழ்ச்சியை மையமாக கொண்டாலும் தங்களது நகைச்சுவையின் மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்தார்கள்.
இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.மேலும் இதில் அஷ்வின் ஷகீலா தர்ஷா ரித்திகா மற்றும் பவித்ரா.மேலும் இதில் கலந்து கொண்டு இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை பவித்ரா லக்ஷ்மி.இவர் தமிழில் ஒரு சில குறும்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் இந்நிகழ்ச்சியின் மூலமே மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் நடிகை பவித்ரா லக்ஷ்மி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் இவர் தனது உடலை சுற்றி சீரியல் லைட்களை அணிந்து அரைடவுசருடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.