தமிழ் சின்னத்திரையில் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியை தொகுத்து வழங்கி வருகிறது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி.மேலும் இதன் முதல் சீசனின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.மேலும் இந்நிகழ்ச்சியானது சமையல் நிகழ்ச்சியை மையமாக கொண்டுள்ளது.மேலும் இதில் பல சினிமா பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்கள்.இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமடைய காரணம் இதன் கோமாளி தான்.இதில் கோமாளியாக புகழ் ஷிவாங்கி சுனிதா பாலா மணிமேகலை என பலர் தங்களது நகைச்சுவையின் மூலம் மக்களை சிரிக்க வைத்து வருகிறார்கள்.இதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற கோமாளி யான காமெடியன் புகழ் எண்ணற்ற ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் சில மக்கள் இந்நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்த்து வருகிறார்கள்.இந்நிலையில் இவர் அந்த குக் வித் கோமாளி யின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.மேலும் தளபதி விஜய் படமான மாஸ்டரில் நடிக்க வாய்ப்பு வந்த நிலையில் சில காரணங்களுகாக அதை மறுத்தார்.
இந்நிலையில் தற்போது ஹரி இயக்கத்தில் வெளியாக நடிகர் அருண்விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வந்துள்ளது.மேலும் இதனை தொடர்ந்து இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இவர் தற்போது நடிகர் சந்தானம் படம் ஒன்றில் நடித்து வரும் நிலையில் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார்.அந்த காட்சியை கண்ட இணையவாசிகள் தற்போது அதனை பரப்பி வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் கைதி படத்தில் நடித்துள்ள குக் வித் கோமாளி புகழ்?? அதுவும் எந்த காட்சியில் தெரியுமா!! நீங்களே...