தமிழ் சின்னத்திரையில் தற்போது பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை முன்னணி நிறுவனங்கள் தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் அதில் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் இதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்.மேலும் இதில் கோமாளிகளாக தங்களது நகைச்சுவையின் மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது தற்போது பல மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் இதில் அதிக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் காமெடியன் புகழ்.
இவர் தமிழ் சினிமாவில் தற்போது பல படங்கள் கம்மிட்டகி நடித்து வருகிறார்.மேலும் இவர் ஆரம்ப காலகட்டத்தில் சிறிது கஷ்டங்களை கடந்து வந்த நிலையில் இவர் சினிமாவிற்குள் அறிமுகமாகும் முன் மெக்கானிக் கடை ஒன்றில் வேலை பார்த்துள்ளார்.மேலும் இவர் முதன் முதலில் சின்னத்திரையில் பெண் வேடம் அணிந்து தான் தனது பயணத்தை தொடர்ந்தார்.
புகழ் அவர்கள் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.மேலும் இந்நிலையில் இவர் விருது பெரும் விழாவில் கலந்து கொண்ட இவர் விருதை பெற்று கொண்ட பிறகு நான் இந்த அளவிற்கு இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் லேடி கெட்அப் தான்.அதை நான் எப்போதும் போட தயங்க மாட்டேன் என கூறி இருந்தார்.மேலும் அதனை பற்றி குக் வித் கோமாளி புகழ் பவித்ரா அவர்கள் கூறுகையில் நீ அப்போவும் ஹீரோ தான் டார்லிங் எனவும்.உன் கடின உழைப்பு உன்னை மென்மேலும் கொண்டு செல்லும் என பதிவிட்டு இருந்தார்.
Home சின்னத்திரை பெண் வேடம் போட்டதால் ஏற்பட்ட அவமானம்?? மேடையில் நெகிழ்ந்து பேசிய புகழ்!! ஆறுதல் கூறிய பவித்ரா!!