சந்தானம் படத்தை தொடர்ந்து அடுத்து மாஸ் ஹீரோ படத்தில் நடிக்க போகும் குக் வித் கோமாளி புகழ்!! வாழ்த்தி வரும் ரசிகர்கள்!! யார் கூட தெரியுமா!! நீங்களே பாருங்க!!

0
172

தமிழில் சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையை கலக்கி வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள்.அவ்வாறு இருக்க நயன்தாரா முதல் இப்போது சினிமா துறையை கலக்கி வரும் வாணிபோஜன் மற்றும் பிரியா பவானி வரை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் தற்போது ஜொலித்து வருகிறார்கள்.மேலும் தமிழ் சினிமாவிற்கு பல திறமையான காமெடி நடிகர்கள் துணை நடிகர்கள் என பலர் படையெடுத்து வருவதுண்டு.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் பல நிகழ்ச்சிகளில் பலர் தங்களது திறமைகளை வெளிகாட்டி வருகிறார்கள்.மேலும் அதில் பங்கு பெரும் போட்டியாளர்கள் மேலும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து விடுகிறார்கள்.அதில் விஜய்டிவியில் ஒரு நிகழ்ச்சியான கலக்க போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் காமெடியன் புகழ்.இவர் அந்நிகழ்ச்சியின் மூலம் தனது நகைச்சுவை திறனை வெளிகாட்டி ரசிகர்களை ஈர்த்தார்.மேலும் விஜய்டிவியில் ஒளிபரப்பான அணைத்து நிகழ்சிகளிலும் பங்கு பெற்றார்.இப்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியான குக்வித்கோமாளி மூலம் புகழின் உச்சிக்கே சென்றார் புகழ்.மேலும் இவர் அதில் கிடைத்த வாய்ப்பை சரியாக தக்கவைத்துக்கொண்டு வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார்.மேலும் இவர் ஏற்கனவே பல நடிகர்கள் படத்தில் கமிட்டகி நடித்து வரும் இவர் சந்தானம் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது அருண்விஜய் படத்தில் கமிட்டகி உள்ளார்.மேலும் அப்படமானது ஹரி இயக்கத்தில் கதாப்பாத்திரத்தில் நடிக்க போகிறார்.இதனை தொடர்ந்து இதன் அதிகப்பூர்வா அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் இதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த பதிவு கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here