தமிழ் சின்னத்திரையில் தற்போது கோடிகட்டி பறந்து வரும் நிறுவனமான விஜய்டிவியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றனர்.மேலும் அதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.அந்நிகழ்ச்சியின் இறுதிகட்டம் நெருங்கி உள்ள நிலையில் யார் இப்பட்டத்தை வெல்லப்போகிறார்கள் என மக்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.மேலும் தற்போது ஏப்ரல் 14ம் தேதி அன்று தமிழ் வருடப் பிறப்பு ஸ்பெஷலாக இறுதி கட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாம்.அதுவும் மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி ஆக 5 மணி நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறதாம்.தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மக்க பெரிய வரவேற்பு பெற்றது இந்த ஒரு நிகழ்ச்சியின் Grand Finaleவிற்காக ஆவலாக வெயிட்டிங். தற்போது எந்த நிகழ்ச்சி என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். பரபல விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியை பற்றிய தான் எல்லாரும் பேசி கொண்டு வருகிறன எல்லா இடத்திலும் வாரம் இறுதி குள்ளாக்கியுள்ளது.
வாராவாரம் இந்நிகழ்ச்சிக்காக தான் மக்கள் ஆவலாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.இந்த வாரம் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களின் உறவினர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து வருகிறார்கள். புரொமோக்கள் எல்லாம் வெளியாகி மக்களிடம் வேற லெவல் ஹாட்ரிக் அடித்துள்ளது.தற்போது மேலும் இன் நிகழ்ச்சி குறித்து ஒரு தகவல். அதாவது அடுத்த வார இறுதியில் உள்ள ஆகா குக் வித் கோமாளி சீசன் 2 இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லையாம்.
Home சினிமா செய்திகள் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் Grand Finale எப்போது நடக்கபோகிறது என்று தெரியுமா?-தற்போது...