குக் வித் கோமாளி பிரபலத்துடன் நடிகை ஷகீலாவின் மகள் பதிவிட்ட புகைப்படம்!! வைரலாகும் புகைப்படம்!!

0
214

தமிழ் சின்னத்திரையில் தற்போது கொடிகட்டி பறந்து வரும் நிறுவனமான விஜய் டிவி பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் அதில் தற்போது மிகவும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் இதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வெற்றி நடைபோட்டுகொண்டு இருக்கிறது.மேலும் இதில் பிரபல தமிழ் சினிமா பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார்கள்.இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் கோமாளிகள் தான்.shakeelaஇதில் ஷிவாங்கி புகழ் பாலா மணிமேகலை என தங்களது நகைச்சுவையின் மூலம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்கள்.மேலும் இதில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்று தனது சிறப்பான சமையல் திறமையை வெளிகாட்டி வருகிறார்கள் நடிகை ஷகீலா.ஷகீலாவை பற்றி தெரியாத ரசிகர்களே கிடையாது.அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சிகன்னியாக வளம் வந்தவர்.shakeelaமேலும் இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் இவர் நடித்து இருப்பார்.இவர் முதல் முதலில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாக காரணம் இவரது குடும்ப சூழ்நிலை தான்.மேலும் இவர் மலையாள படத்தில் தான் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார்.நடிகை ஷகீலா அவர்களின் வாழ்கையை படமாக எடுத்துள்ளார்கள்.மேலும் அதே போல் யாரும் என்னை போல் ஏமாந்து விடவேண்டாம் என எனது புக்கில் எழுதியுள்ளேன் என கூறியுள்ளார்.மேலும் நடிகை ஷகீலா அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.மேலும் இவர் திருநங்கை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.shakeelaஅவரின் பெயர் மிலா.மேலும் நடிகை மிலா அவர்கள் ஆடை வடிவமைப்பளராக வேலை செய்து வருகிறார்.மேலும் நடிகை ஷகீலா அவர்கள் தற்போது குக் வித் கோமாளியில் மூலம் இவரை பலரும் அம்மா என்று அழைத்து வருகிறார்கள்.சமீபத்தில் நடிகர் அஷ்வினுடன் ஷகீலாவின் மகளான மிலா அவர்கள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் அதில் அவர் வேற்று தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவு கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here