தமிழ் சின்னத்திரையை பொருத்த வரை பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் அவ்வாறு இருக்க அதில் மக்களை மிகுவும் கவர்ந்த நிறுவனமாக விஜய்டிவி இருந்து வருகிறது.அதில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து நிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் எப்படியோ வரவேற்பை பெற்று விடுகிறது என்றே சொல்ல வேண்டும்.அவ்வாறு இருக்க மக்களின் பேராதரவை பெற்ற வந்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி.இந்நிகழ்ச்சியானது சமையலை மையமாக கொண்டாலும் இதன் சிறப்பம்சம் என்னவோ அதன் கோமாளிகள் தான்.மேலும் இந்நிகழ்ச்சி முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பானது.முதல் சீசனை போலவே இரண்டாவது சீசனும் மக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பை பெற்றது.மேலும் இதில் கோமாளிகளாக தனது நகைச்சுவையின் மக்களை கவர்ந்த கோமளிகலான புகழ் மணிமேகலை பாலா ஷிவாங்கி என சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ஷிவாங்கி.இவர் தனது குழந்தை தனமான பேச்சாலும் மேலும் அவர் செய்யும் சில பல விஷயங்கள் மக்களை வெகுவாக கவர்ந்து வந்தது.மேலும் சின்னத்திரையில் இருந்து பலரும் வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்து வரும் நிலையில் ஷிவாங்கியும் தற்போது வெள்ளித்திரை படங்களில் நடித்து வருகிறார்.
அவர் தற்போது சிவகர்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தில் நடித்து வருகிறார்.இப்படி ஒரு நிலையில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து வருவர் எண்ணிய ரசிகர்கள் மத்தியில் ஆச்சிரியம் மூட்டும் விதமாக தனது சமுக வலைத்தள பக்கமான ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அருமையான கதை வந்தால் கண்டிப்பாக நடிக்க தயாராக இருக்கிறேன்.இது கடவும் செட்டிங் என பதிவிட்டுள்ளார்.அப்பதிவு கீழே உள்ளது.
Never picturised me as a heroine. But if I get a perfect script..definitely open for it..#kadavulsetting https://t.co/l1i6egW5QD
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) June 17, 2021