குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் கனி யார் தெரியுமா!! அட இவங்க பிக்பாஸ் பிரபலத்தின் அக்காவா!! யார் தெரியுமா நீங்களே பாருங்க!!

0
271

தமிழ் சின்னத்திரையில் தற்போது பல நிறுவனங்கள் கோடிகட்டி பறந்து வருகிறார்கள்.அதில் மக்களுக்கு புடித்தமான சீரியல் தொடர்களை மற்றும் பல ரியாலிட்டி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி.இதில் ஒளிபரப்பு ஆகி வரும் அணைத்து நிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதுடன் மக்கள் அனைவரும் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.அந்த வகையில் விஜய் டிவி நிறுவனம் பல புது விதமான நிகழ்சிகளை அறிமுகபடுத்தி வருகிறது.அதில் முக்கிய நிகழ்ச்சியாக தற்போது மக்கள் அனைவரையும் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் பற்றி சொல்லவே தேவையில்லை.மேலும் அதே போல் ஒரு சீசன் ஆரமித்து தற்போது இரண்டாவது சீசன் வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பது இந்த குக் வித் கோமாளி தான்.அதில் சினிமா பிரபலங்களை சமையல் செய்ய வைத்து அதில் யார் சிறப்பாக சமைகின்றர்களோ அவர்களே அந்த போட்டியின் வெற்றியாளர் ஆவர்கள்.அந்த வகையில் அதில் பலரும் பேசப்பட்டு வரும் கோமாளிகளான புகழ் மற்றும் பாலா சிவாங்கி என தங்களது நகைச்சுவையின் மூலம் பார்க்கும் மக்கள் அனைவரும் சிரிக்கும் படி இருந்து வருகிறது.மேலும் இதற்கு முன் சீசன் ஒன்று மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற காரணத்தினால் இதை இரண்டாம் சீசன் ஆரமிதுள்ளர்கள்.மேலும் இதில் போட்டியாளராக களம் இறங்கி தனது சிறப்பான சமையல் திறமைகளை வெளிக்காட்டி வருபவர் தான் கனி.மேலும் இவர் பிரபல நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளரும் ஆனா விஜயலட்சுமி அவர்களின் அக்கா.மேலும் இவர் பிரபல இயக்குனர் அகத்தியன் அவர்களின் மகள் ஆவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here