தமிழ் சின்னத்திரையில் தற்போது பல நிறுவனங்கள் கொடிகட்டி பறந்து வருகின்றனர்.மேலும் அதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகள்.இந்நிலையில் பிரபல நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் பல நிகழ்ச்சிகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.மேலும் அதில் தற்போது மக்கள் கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி தற்போது எண்ணற்ற ரசிகர்களை பெற்றுவிட்டது.இதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் அதில் தற்போது இரண்டாவது சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு இருந்து வருகிறது.அதற்கு முக்கிய காரணமாக இருந்து வருவது இதன் கோமாளிகள் தான்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழின் உச்சிக்கே சென்ற கோமாளிகளான ஷிவாங்கி புகழ் பாலா மணிமேகலை என தங்களது நகைச்சுவையின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் மனதில் இடம் பிடித்து விட்டனர்.
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போலவே பிரபல நிறுவனம் தொகுத்து வழங்க உள்ளது.மேலும் இதனை கன்னடத்தில் ரீமேக் செய்துள்ளார்கள்.மேலும் இந்நிகழ்ச்சிக்கு குக் வித் கிறுக்கு என பெயர் வைத்துள்ளனர்.சமீபத்தில் இதன் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியானது.மேலும் இந்நிகழ்ச்சி தமிழை போலவே கன்னடத்தில் வெற்றி பெறுகிறதா என பாப்போம்.