பல நன்மைகளுடன் ராஜயோகத்திற்கு செல்லும் ராசிக்காரர்கள் இவங்க தான்?? உங்க ராசிக்கு என்னனு பாருங்க!!

0
215

மேஷம் ராசி:

அசுவினி: நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும்.

பரணி:சகிப்பு தன்மை தேவைபடும் நாள்.

கார்த்திகை 1:அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

ரிஷபம் ராசி:

கார்த்திகை 2,3,4: நெருங்கியவர்கள் மூலம் உதவி உண்டு. உங்களின் மதிப்பு கூடும்.

ரோகினி:விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். பரபரப்பான நாள்.

மிருகசீரிடம் 1,2: மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள்.

மிதுனம் ராசி:

மிருகசீரிடம் 3,4: பெற்றோருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

திருவாதிரை: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் லாபம் வரும்.

புனர்பூசம், 1,2,3: சக ஊழியர்களின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும்.

கடகம் ராசி:

புனர்பூசம் 4: நாளின் பிற்பகுதியில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

பூசம்: மனைவியைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப மாறுவீர்கள்.

ஆயில்யம்: மனநிறைவான நாள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

சிம்மம் ராசி:

மகம்: அதிரடியான திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பரபரப்பான நாள்.

பூரம்: உயரதிகாரிகளிடம் மரியாதை கூடும். லாபங்கள் அதிகரிக்கும்.

உத்திரம்,1: குடும்பத்தினரின் விருப்பப்படி வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

கன்னி ராசி:

உத்திரம் 2,3,4: அக்கம் பக்கத்தினரின் அன்பு கூடுதலாக இருக்கும்.

அஸ்தம்: வேற்று மொழிக்காரர்களின் உதவி கிடைக்கும். கனவு நனவாகும்.

சித்திரை 1,2: ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகும். சலுகைகள் கிடைக்கும்.

துலாம் ராசி:

சித்திரை 3,4: எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒரு பகுதி வசூலாகும்.

சுவாதி: பணி பற்றிய அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

விசாகம் 1,2,3: உங்கள் ஆலோசனையைப் பிறர் ஏற்று கொள்வார்கள்.

விருச்சிகம் ராசி:

விசாகம் 4: ஆரோக்கியம் பற்றிய பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

அனுஷம்: நேற்றிருந்த தொல்லைகள் அனைத்தும் இல்லையென்றாகும்.

கேட்டை: பெரும்பாலும் மகிழ்ச்சியும் ஓரிரு சிரமங்களும் நிலவும்.

தனுசு ராசி:

மூலம்: நண்பர்கள், உறவினர்களால் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும்.

பூராடம்: புதிய வாகனங்கள் வாங்குவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உத்திராடம் 1: வெறுத்துப் பிரிந்தவர்கள் தேடி வருவார்கள்.

மகரம் ராசி:

உத்திராடம் 2,3,4: புதிய முயற்சிகளைக் கைவிடாதீர்கள். பணவரவு உண்டு.

திருவோணம்: எதிர்பார்த்த முயற்சியில் வெற்றி உண்டு. எதிலும் பொறுமை தேவை.

அவிட்டம் 1,2: தாயால் நன்மை ஏற்படும். தம்பதிகளிடையே அந்நியோன்யம் உண்டு.

கும்பம் ராசி:

அவிட்டம் 3,4: சகோதரர்களால் பணம் பற்றி சில சங்கடங்கள் ஏற்படும்.

சதயம்: தாயின் உடல்நலனில் கவனமாக இருப்பதால் சிரமம் இருக்காது.

பூரட்டாதி 1,2,3: போதுமான பணம் இருப்பதால் செலவைச் சமாளிப்பீர்கள்.

மீனம் ராசி:

பூரட்டாதி 4: எதிரிகளால் நீங்கள் பயந்த அளவுக்கு பாதிப்புகள் இருக்காது.

உத்திரட்டாதி: பெண்கள் பிறரை முழுமையாக நம்ப வேண்டாம்.

ரேவதி: நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். பணிச்சுமை கூடும்.மேஷம்: அசுவினி: நண்பர்கள் மூலமாக மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்து சேரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here