தெய்வமகள் விகடன் டெலிவிசன் தயாரிப்பில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. இந்த தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது.இந்த சீரியலில் அன்னியார் என்னும் கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. நடிகை ரேகா கிருஷ்ணப்பா தான் அது.தெய்வமகள் சீரியல் மூலம் வில்லி காயத்ரியாக தமிழ் சீரியல் உலகிற்கு அறிமுகம் ஆனார் அவர்.அவரது நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறி அண்ணியார் இல்லை என்றால் சீரியலே இல்லை என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு நடித்தார். ஆனால் தமிழ் ரசிகர்கள் அவர் எதிர்பார்க்காத வரவேற்பை தந்தனர்.2013-ல் ஒளிபரப்பான இந்த சீரியல் 6 கடந்த வருடங்களாக ஹிட்டாக ஓடியிருக்கிறது. அதிலும் இதில் மோசமான வில்லியாக வந்த ரேகா என்கிற அண்ணியாரை இதுவரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் கர்நாடகாவைச் சேர்ந்த ரேகா முதன் முதலில் கன்னட சீரியல்களில் தான் நடிக்கத் துவங்கினார்.
இப்போது அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.விஜய் தொலைக்காட்சியின் புதிய சீரியலில் தான் அவர் நடிக்க இருக்கிறாராம். தமிழும் சரஸ்வதியும் என்று அந்த புதிய சீரியலுக்கு பெயர் வைத்துள்ளார்களாம். சீரியலுக்கு அதிலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அதுநாள் பொழுதுபோக்கே இருக்க முடியாது.
Home சின்னத்திரை மீண்டும் சீரியலில் நடிக்க வந்த தெய்வமகள் சீரியல் நடிகை யார் தெரியுமா?? எந்த சீரியல் தொலைக்காட்சி...