தெய்வமகள் சீரியல் அண்ணியாரின் மகளா இது?? தோளுக்கு மேல் வளந்த மகள்!! வைரலாகும் புகைப்படம்!!

0
257

சின்னத்திரை சீரியல் பிரியர்களுக்கு சொல்லவே தேவையில்லை எந்த அளவிற்கு பல இல்லத்தரசிகள் சீரியல் தொடர்களை விரும்பி பார்த்து வருகிறார்கள் என்று மேலும் இதில் தமிழில் பல நிறுவனங்கள் இருந்தாலும் அதில் அனைத்திற்கும் முன்னேற சீரியல் தொடர்களையும் வெற்றி தொடர்களாக மாற்றி வந்த சன்டிவி நிறுவனம் பல வெற்றி சீரியல் தொடர்களை ஒளிபரப்பி உள்ளது.மேலும் அதில் மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற தொடரான தெய்வமகள் தொடர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடியது.மேலும் அதில் பல முன்னணி சின்னத்திரை பிரபலங்களும் மற்றும் புது முக நடிகர்கள் மற்றும் நடிகைகளும் நடித்து இருப்பார்கள்.மேலும் அதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பவர் தற்போது முன்னணி நடிகையாக வளம் வரும் வாணிபோஜன்.இவர் அத்தொடரின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் அதில் முக்கிய கதாப்பத்திரமான அண்ணியர் அவர்கள் சீரியல் பிரியர்கள் மத்தியிலும் இணையவாசிகள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு மற்றும் கலாய்த்து வந்தார்கள்.இவர் அந்த தெய்வமகள் சீரியலில் தனது வில்லத்தனமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.நடிகை ரேகா கிருஷ்ணப்பா அவர்கள் அத்தொடரின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.இவர் மலையாளம் தமிழ் போன்ற மொழிகளில் பல சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.இவர் என்னவோ பல தொடர்களை நடித்தாலும் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது என்னவோ தெய்வமகள் சீரியல் தான்.இவர் வசந்த் குமார் என்வரை திருமணம் செய்து கொண்டார்.அண்ணியர் ரேகா அவர்களுக்கு மகள் உள்ளார்.இவர் தோளுக்கு மேல் வளர்ந்துள்ளார்.மேலும் அவரது மகளின் பெயர் பூஜா.இவரை அந்த அளவிற்கு எவரும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.மேலும் நடிகை ரேகா அவர்கள் தெய்வமகள் தொடருக்கு பிறகு எந்த ஒரு சீரியல் தொடரும் நடிக்கவில்லை.இவர் தற்போது தனது மகளுடன் அரைடவசர் அணிந்து கொண்டு தனது மகளுடன் இருக்கும் புகைப்படமானது வைரலாகி வருகிறது.மேலும் இவர் தனது குடும்பத்துடன் நேரம் செலவு செய்து வருவதாகவும் மேலும் சீரியல் தொடர்களிலும் இனிமேல் நடிக்க போவதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here