தமிழ் சினிமாவில் பலஇயக்குனர்கள் இருந்தாலும் ஒரு சில இயக்குனர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்க தான் செய்கிறது.அவ்வாறு இருக்க தமிழில் முன்னணி இயக்குனராக வளம் வந்தவர் நடிகர் மற்றும் இயக்குனர் சேரன்.சேரன் அவர்கள் தமிழில் இயக்கிய முதல் படமான 1997ஆம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.இந்நிலையில் சேரன் அவர்கள் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களை வைத்து இயக்கியும் உள்ளார்.மேலும் இயக்குனராக மட்டுமல்லாமல் இவர் நடிகராகவும் இவர் இயக்கி நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குனர் சேரன் அவர்கள் இயக்கி வெளியாகி மக்கள் மற்றும் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த படமான 2004 ஆம் ஆண்டு வெளியான ஆட்டோகிராப்.இப்படத்தில் இயக்குனர் சேரன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
மேலும் அப்படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.மேலும் ஆட்டோகிராப் படத்தில் இடம் பெற்ற பாடலான நியாபகம் வருதே மற்றும் ஒவ்வொரு பூக்களுமே என்னும் பாடலானது இன்று வரை ரசிகர்கள் மத்தியில் புடித்த பாடல்களாக தான் இருந்து வருகிறது.சேரன் அவர்கள் பல சிறுது காலம் எந்த ஒரு படமும் இயக்காமல் ஓய்வு எடுத்து வந்தார்.இந்நிலையில் சேரன் அவர்கள் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.மேலும் அதனை தொடர்ந்து இயக்குனராக ராஜாவுக்கு செக் என்னும் படத்தில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் ஆட்டோகிராப் படத்தில் கமலாவின் கணவராக நடித்த நடிகரின் படத்தை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறுகையில் கமலா கணவராக நடித்தவரின் பெயர் அலெக்ஸ்.இவர் திண்டுக்கல் மாவட்டத்தைசேர்ந்தவர்.நல்ல உழைப்பாளி இவர் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார்.காலம் எப்படி மாறுகிறது என கூறியுள்ளார்.அந்த பதிவு கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் ஆட்டோகிராப் படத்தில் நியாபகம் வருதே பாடலில் கமலா கணவராக நடித்த நடிகர் இப்போ எப்படி இருக்கிறார்...