இந்த 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசமான வருடமாக தான் இருந்து வருகிறது.ஏற்கனவே இந்த வருடம் கிட்டத்தட்ட ஏழு மாதம் கொரோன நோயின் தாக்கத்தால் மக்கள் அனைவரும் பெரும் அவஸ்தைக்கு உள்ளகினார்கள்.மேலும் இந்த கொரோனவால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மக்கள் இதன் ஆரம்ப காலகட்டத்தில் மக்களை காக்கும் விதமாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்களை வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் அவர்களுது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இருந்து வந்தது.இந்நிலையில் அரசாங்கம் சில தளர்வுகளோடு மக்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.இந்நிலையில் இந்த கொரோன நோயினால் பல மக்கள் பாதிக்கப்பட்டு இந்த உலகை விட்டு மறைந்தும் போயுள்ளர்கள்.அந்த வகையில் இந்த வருடத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்களின் மறைவு நம் அனைவரையும்.அதிலும் பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி பாடகரான எஸ்பிபி அவர்களின் மறைவில் இருந்தே மக்கள் மீள முடியாமல் இருந்து வரும் நிலையில் அடுத்தடுத்து சினிமா பிரபலங்கள் மறைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல முன்னணி சின்னத்திரை இயக்குனரான அதாவது பங்காள மொழியில் இயக்கி வரும் தேபிதாஸ் பட்டாச்சார்யா அவர்கள் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
மேலும் அவர் பல வெற்றி தொடர்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மறைந்த செய்தியை அறிந்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.மேலும் அவருக்கு சினிமா பிரபலங்களும் மற்றும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல முன்னணி இயக்குனர் காலமானார்?? திரையுலகினர் மற்றும் ரசிகர்கள்...