தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த் மாரடைப்பால் காலமானார்.மேலும் இச்செய்தியானது திரைத்துறையினரையும் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே தமிழ் சினிமாவின் பல முன்னணி பிரபலங்களின் மறைவில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்கள்.மக்கள் மத்தியில் இந்த கொரோன நோயானது மக்கள் மத்தியில் பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் அந்த கொரோனா நோயில் இருந்து தங்களை பாதுக்கொள்ளுமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறார்கள்.மேலும் நடிகர் கேவி ஆனந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.மேலும் இவர் கோலிவுட் துறையில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.இவர் இயக்கி வெளியான படங்களான கோ கனாகண்டேன் அயன் மாற்றான் ஆகும்.
ரசிகர்களின் மத்தியில் அடுத்தடுத்து படம் எடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் இவர் மாரடைப்பால் காலமானார்.மேலும் அவரின் மறைவிற்கு பல சினிமா பிரபலங்கள் தங்களது சமுக வலைத்தளம் மூலம் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் காலமானார்-சோகத்தில் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள்!!