பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய போகும் இயக்குனர் ஷங்கரின் மகள்!! அட யாருன்னு தெரியுமா!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

0
149

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர்.கோலிவுட் துறையில் பிரம்மாண்டம் என்னும் வாரத்தையை கேட்டாலே நாம் அனைவர்க்கும் நியாபகம் வரும் ஒரே இயக்குனர் ஷங்கர் தான்.ஒரு படத்தை இயக்க இவர் கோடியில் தான் இவரது பட்ஜெட் இருக்கும்.மேலும் அவ்வாறு இருந்தாலும் இவர் வசூல் ரீதியாக பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிதுள்ளர்கள்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக இயக்குனராக அறிமுகமான படம் 1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம் ஜென்டில்மேன்.மேலும் அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் தமிழில் பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.director shankarஇவர் இயக்கிய படங்களான காதலன் இந்தியன் பாய்ஸ் சிவாஜி என சொல்லிக்கொண்டே போகலாம்.மேலும் இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.இவர் அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் 2.0 மாபெரும் வெற்றியை பெற்றது.director shankarஇந்நிலையில் இவர் ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளார்கள்.தற்போது இவரது மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு ஜூன் 28 ஆம் தேதி திருமணம் நடக்கவிருகிறது.மேலும் இத்திருமணம் சென்னையில் நடைபெற உள்ளதால் முக்கியமான பிரபலங்கள் மட்டும் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.shankar familyமேலும் ஐஸ்வர்யா திருமணம் செய்து கொள்ளப்போகும் நபர் ரோஹித்.இவர் ஒரு கிரிக்கெட்வீரர் ஆவார்.இவர் புதுச்சேரி அணியின் கேப்டன் ஆகா இருந்து வருகிறார்.தற்போது புதுச்சேரி அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித்க்கு 29 வயதாகிறது.மேலும் இவர் இந்திய அணியில் இருக்க வேண்டும் என்பதற்காக முயற்சித்து வருகிறார்.shankar familyrohit

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here