இயக்குனர் ஆவதற்கு முன் வெற்றிமாறன் இந்த படத்தில் நடித்துள்ளரா?? அட இவ்ளோ நாள் தெரியாம போச்சே!! நீங்களே பாருங்க!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
135
vetrimaran

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் ஒரு சில இயக்குனர் நம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வருபவர் வெற்றிமாறன்.இவர் இயக்கி வெளியான அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருப்பவர் நடிகர் தனுஷ்.இவர் வெற்றிமாறன் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான படங்கள் அனைத்துமே ஹிட் படமாக தான் இருந்து வருகிறது.vetrimaranஇவர் 2007 ஆம் ஆண்டு இயக்குனராக களம் இறங்கிய முதல் படம் பொல்லாதவன்.மேலும் இப்படமானது அப்போது இருந்த சினிமா மற்றும் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது.மேலும் அதனை தொடர்ந்து இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியாகும் அணைத்து படங்களுமே வெற்றி படம் தான்.vetrimaranவெற்றிமாறன இயக்கிய படங்களான ஆடுகளம் வடசென்னை உதயம் காக்கமுட்டை என சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.இந்நிலையில் நடிகர் வெற்றிமாறன அவர்கள் நடித்து வெளியான படத்தின் காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றனர்.மேலும் இவர் 2002 ஆண் ஆண்டு வெளியான காதல்வைரஸ் படத்தில் நடித்துள்ளார்.அப்படத்தில் ரிச்சர்ட்ரிஷி மற்றும் ஸ்ரீதேவி என பலர் நடித்து இருப்பார்கள்.காதல்வைரஸ் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார்.அப்படத்தில் அவர் நடித்துள்ள காட்சிகளின் புகைப்படத்தை பார்த்த நெடிசன்கள் பரப்பி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here