அட இவங்க மூணு பெரும் தான் மறைந்த விசுவின் மகள்களா!! இவ்ளோ நாளா தெரியமா போச்சே!! வைரலாகும் புகைப்படங்கள்!!

0
51

தென்னிந்திய சினிமா துறையில் தற்போது எத்தனையோ புது முக இயக்குனர்கள் படையெடுத்து வருகிறார்கள்.மேலும் தங்களது முதல் படத்தின் மூலமாக எளிதில் ரசிகர்களை மற்றும் சினிமா திரையுலகில் பிரபலமாகி மக்களை கவர்ந்து விடுகிறார்கள்.அதுவும் தற்போது நடிகர்களும் புது முக இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.தற்போது உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இயக்குனர்கள் பிரமாண்டமான படங்களை இயக்கி வரும் நிலையில் 80 களில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகரான விசு.director vishu1981 ஆம் ஆண்டு தில்லு முள்ளு படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் விசு.இவர் தமிழில் இப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தென்னிந்திய சினிமா துரையின் முன்னணி இயக்குனராக வளம் வந்தார்.மேலும் இவர் இயக்கிய படங்களான நல்லவனுக்கு நல்லவன் கெட்டி மேளம் புதிய சகாப்தம் அனந்த கண்ணீர் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.director vishuமக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் வயது முதிர்ந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்,மேலும் நடிகர் விசு சிறுநீரக கோளறு காரணமாக சிகிச்சை பலனின்றி இவ்வுலகை விட்டு மறைந்தார்.விசு மறைந்து இரண்டு வருடங்கள் ஆனா நிலையில் இவரது குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.director vishu1975ஆம் ஆண்டு சுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்களுக்கு சங்கீதா லாவண்யா கல்பனா என மூன்று மகள்கள் உள்ளார்கள்.தற்போது மூவருக்கும் திருமணமான நிலையில் இவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆனார்கள்.இப்படி ஒரு நிலையில் இவர்களின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.vishuvishu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here