தற்போது பண மோசடி குறித்து சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நடிகை திவ்ய பாரதியின் அளித்து இருக்கும் புகாரின் வீடியோ மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர பகலவன் ராஜா.இவர் தனியாக யூடுபே சேனல் ஒன்றை நடித்தி அதன் மூலம் சம்பாரித்து வருகிறார்.மேலும் அந்த யுடுபே சேனலில் இவர் தனது கவிதைகள் தொடர்பான வீடியோவை வெளியிட்டு வருகிறார்.மேலும் இவர் சினிமாவில் நடிக்க ஆசை பட்டு ஏஜென்ட் மூலம் திண்டுக்கல்லை தாண்டி உள்ள தாடிகொம்பை சேர்ந்த திவ்ய பாரதி என்பவர் அறிமுகமாகியுள்ளார்.இவர் உள்ளூர் சேனலில் தொகுப்பளினியாக மற்றும் சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.இதனை வைத்து அவரின் கவிதை தொகுப்பினை வீடியோவாக எடுத்து அதனை வெளியிட்டுள்ளார்.மேலும் இதன் காரணமாக இவருக்கு அடிக்கடி மொபைல் போனில் பேசியுள்ளார்.மேலும் திவ்ய பாரதி அவர்கள் தனது குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று பகலவன் ராஜா வீட்டிற்கு குடும்ப ரீதியான நட்டிபிற்காக சென்றுள்ளார்.
மேலும் திவ்ய பாரதியை தான் திருமணம் செய்து கொள்வதாக கூறி பல தவணைகளில் பணம் வாங்கியுள்ளார். 50 சவரன் பணமும் 10 சவரன் நகையும் வாங்கியுள்ளார்.அது மட்டுமல்லாமல் இவருக்கு தனியாக வீடு வாங்கி அதற்கு 7 லட்சம் மதிப்பிலான பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.இப்படி ஒரு நிலையில் நடிகை திவ்ய பாரதி அவர்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பதை அறிந்த பகலவன் ராஜா பெரும் அதிர்ச்சி ஆகியுள்ளார்.
இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த இவர் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளரரிடம் புகார் அளித்துள்ளார்.இது குறித்து அவர் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.அது மட்டுமின்றி திவ்ய பாரதி ஏற்கனவே பல நபர்களுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.மேலும் இந்த வழக்கில் இருந்த தப்பிக்க பகலவன் ராஜா தான் தன்னை ஏமாற்றி விட்டதாகவும்,படத்தில் நடிக்க வைப்பதாக கூறி 10 லட்சம் வரை எமற்றியுள்ளதகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திவ்ய பாரதி ராஜா பேசிய உரையாடல் ஆடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.கொரோனா காலகட்டத்தில் நடிக்க வாய்ப்பு இல்லாததால் தவித்து வந்த நிலையில் கவிதைகளை எழுதி தருகிறோம் நீங்கள் நடித்து கொடுங்கள் என்று ராஜா கூறினார்.நானும் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு நடிக்க ஒப்புக்கொண்டேன்.மேலும் ஒரு கவிதைக்கு நடித்து கொடுத்தால் எனக்கு 20 ஆயிரம்.மேலும் 10பவுன் சவரன் 30 லட்சம் பணம் கொடுத்ததாக கூறியது எல்லாம் ஏமாற்று வேலை.2 வருடமாக நட்பு ரீதியாக பழகியவர்களுக்கு கூட வ தெரியாது என கல்யாணம் ஆகி குழந்தை இருபது என கூறியுள்ளார்.நான் அவரின் கவிதைகளில் நடிக்கும் போது எனக்கு உடல் ரீதியாக தொல்லை கொடுத்தார்கள்.ஏன் நீங்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை என்று சொல்லலாம்.என் பக்கம் இருக்கும் நியாயத்தை பேசி எனக்கு நீதி வாங்கி தாருங்கள் என கூறியுள்ளார்.