சினிமாவை பொருத்த வரை ஒரு படத்தில் நடிகர் மற்றும் நடிகைகளே ரசிகர்கள் கண்ணிற்கு தெரிவார்கள்.மேலும் அதில் நடிக்கும் துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளை அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதில்லை.ஆனால் ஒரு சில கதாப்பாத்திரத்தின் மூலம் அந்த நடிகர்கள் மற்றும் நடிகைகளை எளிதாக அடையலாம் கண்டு விடலாம்.அந்த வகையில் பல துணை நடிகர்கள் மற்றும் நடிகைகள் இப்போது ரசிகர்கள் கூட்டத்தை பெற்ற விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் என்ன செய்து வருகிறார்கள் என தெரியாமலே இருந்தது.மேலும் அதில் தற்போது 2010 ஆம் ஆண்டு முன்னணி இயக்குனரான சசிகுமார் இயக்கத்தில் வெளியான படம் ஈசன்.இந்த படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்து அந்த படமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இதில் சமுத்திரக்கனி வைபவ் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்.அதில் நடிகை அபிநயாவின் தம்பியாக குட்டி பையன் ஒருவர் நடித்து இருப்பார்.
மேலும் அந்த படத்தில் அவருக்கு முக்கிய கதாப்பாத்திரம் அமைந்ததால் அவரை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்து இருக்க மாட்டார்கள்.இந்நிலையில் அந்த படத்தில் அவரது பெயர் ஈசன்.அவரது நிஜ பெயர் துஷ்யந்த் ஜெயபிரகாஷ்.இவர் அந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் அவர்களின் சமீபத்திய புகைப்படமானது இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் இவரா அது.அந்த வைரலாகும் புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் ஈசன் படத்தில் நடித்த இந்த பையன நியாபகம் இருக்கா?? இவர் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!!...