எங்க வீட்டு பிள்ளை அபர்னதியா இது?? என்னமா நீங்க இப்டி பண்றீங்களே மா!! வெளியிட்ட புகைப்படம் வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
203

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளம் வரும் ஆர்யா அவர்கள் தமிழில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமான 2005 ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்து மக்களை கவர்ந்தார்.மேலும் அதன் பிறகு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகளை அதிக அளவில் பெற்றார் நடிகர் ஆர்யா.மேலும் அதனை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான படங்களான ராஜா ராணி,ஆரம்பம்,வேட்டை என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான கலர்ஸ் தமிழ் என்னும் சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பு ஆனா எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க நடிகர் ஆர்யா அவர்களுக்கு பெண் தேடும் படலமாக இருந்து வந்தந்து.

அந்நிகழ்ச்சியில் பல பெண் போட்டியளர்கள் பங்கு பெற்று அதன் மூலம் அவரை காதலிக்க வாய்ப்பு கிடைத்து அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என எதிர்பார்த்து இருந்த போட்டியாளர்கள்.அதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகை அபர்ணிதி.இவர் அந்த நிகழ்ச்சியில் ஆர்யா அவர்களை காதலித்து வந்துள்ளார்.

மேலும் இவர் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற யாரையும் திருமணம் செய்யாமல் கடைசியாக சாயீஷா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர் அதன் பிறகு காணமல் இருந்த நிலையில் தற்போது ஜிவீ பிரகாஷ் அவர்களுடன் இணைந்து நடித்து உள்ளார்.மேலும் இவர் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் அக்டிவாக இருந்து வருபவர்.மேலும் பல புது விதமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க செய்து வருகிறார்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here