தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருக்கும் பட்சத்தில் பல புது முக நடிகைகள் எளிதில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.மேலும் ஒரு படத்தில் நடிகர் மற்றும் நடிகைகளை தவிர அந்த அளவிற்கு எவரும் பிரபலமடைவதில்லை அவ்வாறு இருக்க துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளை மக்களுக்கு பரிச்சியம் இருக்காது.மேலும் அவ்வாறு தற்போது துணை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகைகள் இப்போது எல்லாம் முன்னணி நடிகர்களின் படங்களில் எதோ ஒரு காட்சியில் நடித்து வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடை போட்ட படம் துப்பாக்கி.துப்பாக்கி படத்தில் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.மேலும் இப்படம் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் படமாக தான் இன்று வரை இருந்து வருகிறது.மேலும் இதில் தளபதி விஜய் அவர்களுக்கு தங்கையாக இருவர் நடித்து இருப்பார்கள்.
மேலும் அதில் சஞ்சனாசாரதி மற்றும் தீப்திநம்பியார் அவர்கள் இருவரும் சிறப்பாக நடித்து இருப்பார்கள்.இதில் தீப்திநம்பியார் அவர்கள் தமிழில் ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு வெளியான பட்டாளம் என்னும் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை தீப்திநம்பியார் அவர்கள் ஜெய் மற்றும் அஞ்சலி நடிப்பில் வெளியான எங்கேயும் எப்போதும் படத்தில் ஒரு காட்சியில் நடித்து இருப்பார்.மேலும் இவர் கதாநாயகியாக ஒரு படத்தில் நடித்துள்ளார் ஆனால் அப்படம் தமிழில் வெளிவரவில்லை.இந்நிலையில் நடிகை தீப்திநம்பியார் அவர்களின் சமீபத்திய புகைப்படம் வைரலாகி வருகிறது.
Home சினிமா செய்திகள் எங்கேயும் எப்போதும் படத்தில் பஸ் காட்சியில் வந்த நடிகையா இது?? இவங்க தளபதி கூட நடிச்சு...