இப்போது எல்லாம் பல தொழில்துறைகளில் முன்னணி ஜாம்பவான்களாக இருக்கும் அனைவரும் தற்போது சினிமா துறைக்கு வருகை தந்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க கிரிக்கெட் வீரர்கள் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்க் மற்றும் இர்பான் பதான் அவர்கள் தற்போது படங்களில் நடித்து வருகிறார்கள் என்பது நம் அனைவர்க்கும் தெரியும்.இந்நிலையில் அதே போல 90களில் கிரிக்கெட் துறையில் ஜம்பவானாக இருந்த தமிழக வீரர் ஒருவர் அப்போவே பிரபல நடிகரான பிரபு படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக 80 மற்றும் 90களில் கலக்கி வந்தவர் இளைய திலகம் பிரபு இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.அவ்வாறு இருக்க இவர் தமிழில் நடித்து 1990 ஆம் ஆண்டு வெளியான படம் ராஜாதி ராஜா.
ராஜாதி ராஜா படத்தில் அப்போது இருந்த பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.மேலும் இப்படத்தில் முன்னணி கிரிக்கெட் வீரரான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் நடித்து இருப்பார்.இவர் சில காட்சிகளே நடித்து இருந்தாலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இப்படத்தில் பிரபு அவர் ஒரு காட்சியில் லிப்ட் கேட்டு செல்வர்.மேலும் அக்காட்சியை கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் ராமகிருஷ்ணன் அவர்கள் பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது என ஆச்சரியமாகி உள்ளார்கள்.அந்த பதிவு கீழே உள்ளது.
My guest appearance in a movie @SriniMaama16 pic.twitter.com/budf9lvbsK
— Laxman Sivaramakrishnan (@LaxmanSivarama1) February 7, 2021