சினிமா துறையில் எத்தனையோ பாடகிகள் இருந்தாலும் ஒரு சிலர் எப்படியும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தென்னிந்திய சினிமா துறையில் மட்டுமல்லாமல் பாலிவுட் போன்ற சினிமா துறைகளில் முன்னணி நடிகர்களின் படங்களில் படங்களை பாடியுள்ளார்.ஸ்ரேயா கோஷல் அவர்கள் தனது ஆறு வயது முதலே இசை கலையை பயில தொடங்கியவர்.ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.மேலும் அதனை தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்த பிரபல இயக்குனர் பாடகர் சஞ்சய் லீலா பன்சாலி.இவரின் குரலை கேட்டு வியந்து போனார்.
அவர் ஸ்ரேயாவை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் தேவதாஸ் படத்தில் பாடும் வாய்ப்பை கொடுத்தார்.அதில் தொடங்கி தற்போது பல மொழிகளில் முன்னணி பாடகிகளின் பட்டியலில் முதல் இடத்தில உள்ளார்.படத்தின் வெற்றிக்கு பெரிய பங்கு வகிப்பது இப்பாடல்கள் தான்.
மேலும் இவர் கிட்டத்தட்ட 150 பாடலுக்கு மேல் பாடியுள்ளார்.இவர் அதற்காக நான்கு முறை சிறந்த பாடகி என்னும் பட்டத்தை பெற்றுள்ளார்.இவர் 2015 ஆம் ஆண்டு நீண்ட நாள் காதலாரண ஷிலாதித்யாவை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகும் இவர் ஹிந்தி மலையாளம் தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பாடல்களை பாடி வருகிறார்.
ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கு திருமணமாகி ஆறு வருடம் ஆனா நிலையில் குழந்தை பெற்றுகொல்லாமல் இருந்த இவர் கடந்த ஆண்டு தான் கார்பமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார்.இந்நிலையில் தற்போது ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.அதில் தேவ்யான் முகோபாத்யாயா என்று பெயர் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை அவ்வபோது வெளியிட்டு வந்த நடிகை ஸ்ரேயா கோஷல் குடியரசு தினத்தை முன்னிட்டு தனது மகனுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.அதில் அவர் நன்றாக வளந்துவிட்டார் அதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமாகி உள்ளார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட பாடகி ஸ்ரேயா கோஷல்!! அடேங்கப்பா அதுக்குள்ள இவ்ளோ...