நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடத்திய போட்டோசூட்!! MONEY HEIST NAIROBI யுடன் ஒப்பிடும் ரசிகர்கள்!! அட அப்படியே இருக்காங்களே!! வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
166

கோலிவுட் திரை துறையில் எத்தனையோ நடிகைகள் வலம் வந்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அவ்வாறு மக்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமான படம் 2010 ஆம் ஆண்டு வெளியான நீதானேஅவன்.மேலும் அப்படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.aishwarya rajeshஅதனை தொடர்ந்து இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்னும் படம் மூலம் இவர் தமிழ் மக்கள் மத்தியில் நடிகையாக இடம் பிடித்தார்.நடிகை ஐஸ்வர்யாராஜேஷ் அவர்கள் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.aishwarya rajeshஇவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என அணைத்து மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.நடிகை ஐஸ்வர்யாராஜேஷ் சியான் விக்ரம் அவர்களுடன் இணைந்து நடிக்கவிருக்கும் படமான துருவநட்சத்திரம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.aishwarya rajeshஇவர் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடத்திய போட்டோசூட் ஒன்றில் ஒடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற வெப்சீரீஸ் ஆனா moneyheist யில் நடித்த nairobi கதாப்பாத்திரத்தை போல உள்ளீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.Aishwarya rajeshAishwarya rajeshAishwarya rajesh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here