விஜய் சூர்யா கூட படம் நடிக்கற அப்போ எனக்கு 12 வயசு தான்!! பிரண்ட்ஸ் பட நடிகை பேட்டி!! இவங்களா இது??

0
245

தமிழ் சினிமாவில் தங்களுக்கு என்று ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கி வைத்து இருக்கும் நடிகர்கள் பலர் உள்ளனர்.மேலும் அவ்வாறு அவர்களின் படங்கள் வெளியானால் போதும் எப்படியாவது ஹிட் ஆகி விடும்.அவ்வாறு முன்னணி நடிகர்களாக இருந்து வரும் பல நடிகர்கள் ஆரம்ப காலகட்டடத்தில் அனைவருமே இணைந்து நடிதுள்ளர்கள்.மேலும் அதில் அப்போது நடித்ததை போலவே ரசிகர்கள் இப்போதும் இணைந்து நடித்தால் அந்த படம் மெகா ஹிட் தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு பிரபல இயக்குனரான சித்திக் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடை போட்ட படமான பிரண்ட்ஸ் அப்போது இருந்த சினிமா ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது.மேலும் பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் விஜய் சூர்யா இணைந்து நடித்து வெளியான படமாகும்.மேலும் இப்படம் மலையாள படம் ஒன்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.இப்படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.மேலும் இப்படத்தில் பல புது முக நடிகைகளும் இணைந்து நடித்து இருப்பார்கள்.அதில் அறிமுகமான நடிகை மற்றும் நடன இயக்குனரான அபிநயாஸ்ரீ அவர்கள் அப்படத்தில் நடித்த தனது அனுபவங்களை பிரபல யூடுப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.மேலும் இவர் 80 களில் கலக்கி வந்த நடிகையான அனுராதா அவர்களின் மகள் ஆவர்.இவர் அப்படத்தில் விஜய் அவர்களை ஒருதலை காதல் செய்யும் பெண்ணாக நடித்து இருப்பார்.மேலும் அப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு 12 வயது தான்.மேலும் இவர் பிரண்ட்ஸ் படத்தில் நடிக்கும் போது அவரது தாயார் அனுராதா அவர்கள் என்னை நடிக்க வேண்டாம் என தடுத்தார்.அப்படத்தில் நடித்த பலரும் என்னை பெரிய பெண்ணாக தான் பார்த்தார்கள்.மேலும் நான் அவர்களிடம் நான் சின்ன பொண்ணுதான் என சொல்ல ஆசைப்பட்டேன் என கூறியுள்ளார்.மேலும் நடிகை அபிநய ஸ்ரீ அவர்கள் பல படங்களை துணை நடிகையாக மற்றும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here