ஜென்டில் மேன் பட நடிகையா இது?? உடல் இடை கூடி ஆள் அடையாளமே தெரியல!! இவங்களா இது என வாயடைத்து போயுள்ளர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
227

கோலிவுட் சினிமா துறையில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் தங்களது நடிப்பின் மூலம் எளிதில் ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகர்களகவோ அல்லது நடிகைகளகவோ அறிமுகமாகி தங்களது சிறப்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் அக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் நடித்து சங்கர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடைபோட்ட படமான ஜென்டில் மேன் படத்தில் நடித்துள்ளார் நடிகை சுபஸ்ரீ.இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.Actress subha shriநடிகை சுபஸ்ரீ அவர்கள் ஜென்டில் மேன் படத்திற்கு முன்னதாகவே இவர் பிரசாந்த் நடிப்பில் வெளியான எங்கள் தம்பி என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து நடிகை சுபஸ்ரீக்கு பெரிதும் பெயர் வாங்கிக்கொடுத்த படம் ஜென்டில் மேன்.Actress subha shriஇவர் ஆறுசாமி முத்து மைனர் மாப்பிள்ளை போன்ற சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.1977 ஆம் ஆண்டிற்கு பிறகு நடிகை சுபஸ்ரீ வேறு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.நடிகை சுபஸ்ரீ அவர்கள் வேறு யாரும் இல்லை பிரபல முன்னணி நடிகையாக இருந்த மாலஸ்ரீயின் சகோதரி ஆவர்.இந்நிலையில் நடிகை சுபஸ்ரீ அவர்கள் தனது குடும்பத்துடன் சுபஸ்ரீ அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது ஆளே மாறிட்டாங்க என கூறியுள்ளார்.மேலும் இவர் அதில் உடல் இடை கூடியுள்ளார்.அப்புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here