கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகையா இது?? ஆள் அடையாளமே தெரியல!! வெளிவந்த புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
197

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தளபதி விஜய்.இவர் தற்போது நெல்சன் அவர்கள் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.மேலும் அண்மையில் வெளியான மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்ட படம் கில்லி.ghilli movieகில்லி படத்தில் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களான பிரகாஷ்ராஜ் த்ரிஷா அசிஸ் வித்யாதிரி என பலர் நடித்து இருப்பார்கள்.மேலும் இப்படத்தில் நடித்த அனைவருமே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.அந்த வகையில் கில்லி படத்தில் விஜய் அவர்களுக்கு அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பவர் நடிகை ஜானகி.ghilli movieஜானகி அவர்கள் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நடிகை ஜானகி அவர்கள் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது.மேலும் அதனை கண்ட இணைய வாசிகள் கில்லி படத்துல அம்மாவா நடிச்சவங்களா இது என ஆச்சரியமாகி உள்ளார்கள்.அவர்களின் சமீபத்திய புகைப்படம் இதோ.janaki

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here