தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாப்பதிரங்களில் நடித்தான் மூலம் புகழின் உச்சிக்கே சென்று விடுகிறார்கள் சில நடிகர்கள் மற்றும் நடிகைகள்.அவ்வாறு இருக்க தமிழில் பல முன்னணி நடிகைகள் கூட ஒரு காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழில் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தளபதி விஜய்.இவர் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி.இப்படமானது அப்போது பல ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இதில் தமிழ் சினிமாவில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.அதில் விஜய்க்கு தங்கையாக நடித்து இருப்பவர் நடிகை ஜென்னிபர்.இவர் அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.ஜென்னிபர் அவர்கள் காமெடி ரோலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
நடிகை ஜென்னிபர் அவர்கள் நேருக்கு நேர் படத்திலும் நடித்து இருப்பார்.இந்நிலையில் இவருக்கு தமிழில் எந்த ஒரு படமும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.தனது சமுக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை ஜென்னிபர்.
இவர் தற்போது குட்டையாக ஆடை அணைந்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கில்லி பட அரிசி மூட்டையா இது என ட்ரோல் செய்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் அட கில்லி பட நடிகையா இது?? இவ்ளோ மாடர்னா இருகாங்க-வெளியான புகைப்படம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!