அச்சு அசலாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை போலவே இருக்கும் பெண்?? மூக்குத்தி அம்மன் பட லுக்கில் வெளியான புகைப்படம்!! வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
208

உலகில் ஒருவரை போலவே எழு பேர் இருப்பார்கள் என கூறிவருவதை நாம் கேள்வி பட்டுள்ளோம்.மேலும் அவ்வாறு இருக்க பலர் சமுக வலைத்தளமான டிக்டாக் மூலமும் மற்றும் பிறகு சமுக வலைத்தளம் மூலமாகவும் அச்சு அசலாக பிரபலங்களை போலவே இருந்து வருவதை நாம் பார்த்துள்ளோம்.இந்நிலையில் நடிகை நயன்தாராவை போல ரசிகை ஒருவரும் புகைப்படம் வெளியாகி உள்ளது.nayantharaதமிழ் சினிமாவில் அன்று முதல் முதல் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா.இவர் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என மக்களால் செல்லமாக அழைக்கபெருவர்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின்னர் படிபடியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் இவர் தமிழ் சினிமாவில் பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வளம் வருபவர்.இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார் நடிகை நயன்தாரா.இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.nayantharaஇந்நிலையில் நடிகை நயன்தாரா போலவே ஒரு பெண் ஒருவர் மூக்குத்தி அம்மன் கெட் அப்பில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அச்சு அசலாக அவரை போலவே இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அப்புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here