கோலிசோடா படத்தில் நடித்த நடிகையா இது?? இப்போ எப்படி இருகாங்க தெரியுமா!! புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
252

சினிமாவில் நடிகையாக வளம் வருவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை.அதிலும் புது முக நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் தமிழ் சினிமாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்த நிலையில் பல நடிகைகள் படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் சினிமா துறையை விட்டு முற்றிலும் விலகி போகும் நடிகைகளும் உண்டு.அதேபோல் அறிமுகமான முதல் படத்தின் மூலம் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகைகளும் உண்டு.அந்த வகையில் சினிமாவில் தங்களது இடங்களை தக்க வைத்துக்கொள்ள பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் அவலம் ஏற்பட்டு வருகிறது.

Actress krish kurup

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான படமான கோலி சோடா மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இந்த படத்தில் பல புது முக நடிகர்கள் பலர் நடிதுள்ளர்கள்.மேலும் இதில் பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களும் இணைந்து நடித்து உள்ளனர்.

Actress krish kurup

இந்நிலையில் இதில் மதி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.கூட்டாளி, கிளாப் என்னும் படத்தில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.

Actress krish kurup

மேலும் இவர் சமுக வலைத்தளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவர்.மேலும் இவரது அண்மைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அட இவங்களா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அவரது புகைப்படங்கள் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

#headstrong

A post shared by Krisha Kurup (@krishakurup) on

 

View this post on Instagram

 

#weekend #friyay 📸: @sam_mertens007

A post shared by Krisha Kurup (@krishakurup) on

 

View this post on Instagram

 

#love Pc : @pk_views

A post shared by Krisha Kurup (@krishakurup) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here