சினிமா துறையில் நடிகர்கள் நடிகைகளை தாண்டி பல துணை நடிகர்கள் நடிகைகள் எளிதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் எத்தனயோ துணை கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.மேலும் தற்போது உள்ள ரசிகர்கள் நல்ல கதைக்கலாம் கொண்ட படங்களை பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க 2014 ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த படம் கோலி சோடா.மேலும் இப்படம் அக்கதைகளத்தின் மூலம் ஹிட் ஆனாது.இப்படத்தில் நடித்த சிறுவர்கள் மற்றும் நடிகைகள் எல்லாருக்கும் நல்ல ஒபெனிங் என்றே சொல்லலாம்.இதில் நடிகைக்கு தோழியாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிகை சீதா.இவர் கோலிசோடா படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் கோலிசோடா படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் சார்லி சாப்ளின் அர்வம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் இப்போ எப்படி இருக்கிறார் என நீங்களே பாருங்க.ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்க புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கல்.
Home சினிமா செய்திகள் கோலி சோடா படத்தில் நடித்த இந்த பொண்ணா நியாபகம் இருக்கா!! இவங்க இப்போ எப்படி இருக்கிறார்...