தமிழ் சின்னத்திரையில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் கொடிகட்டி பறந்து வருகின்றனர்.மேலும் அதில் ஒளிபரப்பு ஆகும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் தொடர்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுவதுண்டு.அவ்வாறு இருக்க அதில் ஒளிபரப்பு ஆகும் விளம்பரங்களுக்கும் ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.அதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.அவ்வாறு இருக்க தற்போது அதில் நடிப்பவர்களை நிஜ வாழ்கையில் நாம் பார்க்கும் போது கூட அட இந்த விளம்பரத்தில் நடித்துள்ளவர்களா நீங்கள் என பல முறை கேட்டு இருப்போம்.அந்த வகையில் சின்னத்திரையில் தற்போது அதிகப்பெயரின் கவனத்தை ஈர்த்தது இந்த ஹமாம் சோப்பு விளம்பரம்.மேலும் அதில் அம்மாவாக நடித்து இருப்பவர் நடிகை மேகா ராஜன்.
மேலும் மேகா ராஜன் அவர்களின் புகைப்புடிப்பது போல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது என நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.அதனை கண்ட பலர் ஹமாம் சோப்பு விளம்பரத்தில் அம்மாவாக நடித்தவரா இது என ஷாக்காகி உள்ளார்கள்.
இப்படி ஒரு நிலையில் இவர் 2000 ஆம் ஆண்டு மிஸ் பெமீனா போட்டியில் பைனளிஸ்ட் ஆவர்.மேலும் இவர் ஜெட் ஏர்வேஸ்யில் பணிபுரிந்துள்ளார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் நடிகர் வினய் நடிப்பில் வெளியான ஜெயம் கொண்டான் படத்தில் நடித்துள்ளார்.மேலும் அக்காட்சியின் புகைப்படங்களை இணையவாசிகள் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் ஹமாம் சோப்பு விளம்பரத்தில் நடித்த நடிகையா இது?? அதுவும் இந்த ஹிட் படத்துல நடிச்சு இருக்காங்களே!!...