மிளகு நாம் அன்றாட உணவு பொருள் இதில் இருக்கும் மருத்துவ பயன்கள் மக்களுக்கு தெரியாமலே போய் விடுகின்றது.அதுவும் பல காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும் மருத்துவ பயன்கள் பற்றி பலரும் அறியாமல் இருகிறார்கள்.அந்த வகையில் சளி இருமல் என்றாலே நாம் மருத்துவரை பார்க்க போகும் கால கட்டம் வந்து விட்டது.மேலும் இதில் தற்போது பெரும் மருத்துவ பயனும் மற்றும் நமது அன்றாட சமையல்களில் பயன்படுத்தும் பொருளான மிளகுவின் பயன்களை கீழே பார்க்கலாம்.
மிளகு பயன்கள் வரிசையாக:
- ஒரு மிளகு, உண்ணும் உணவு ருசியாக இருக்கும்.
- இரண்டு மிளகு கொண்டு இன்னும் இரண்டு ஆடாதோட இலையை சேர்த்து சாப்பிட்டால் சளி, இருமல் நீங்கும்.
- மூன்று மிளகுடன் சேர்த்து கொஞ்சம் வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
- நான்கு மிளகும்,சுக்கும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி காணமல் போய்விடும்.
- ஐந்து மிளகும், திப்பிலியும் சேர்த்து சாப்பிட்டால் கோழை நீங்கும்.
- ஆறு மிளகுடன் பெருஞ்சீரகம் மற்றும் சிறுது எண்ணெயை சேர்த்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.
- எழு மிளகை பொடி செய்து அதில் நெய் கலந்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பசி எடுக்கும்.
- எட்டு மிளகுடன் பெருங்காயம் சேர்த்து சாப்பிட வாந்தி கூட நிற்கும்.
- ஒன்பது மிளகுடன் துளசி சேர்த்து சாப்பிட அலர்ஜி நீங்கும்.
- பத்து மிளகாய் வாயில் போட்டு கடித்து மென்றால் உடலுக்கு நல்லது.