கொரோனவால் 34 வயதான பிரபல சீரியல் நடிகை காலமானார்?? துறையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி!!

0
167

மக்களை கிட்டத்தட்ட ஏழு மாத காலங்களாக எந்த ஒரு வேலையை செய்ய முடியாமல் இருந்து வந்த நிலையில் இந்த கொரோன நோய் பரவி வந்ததை ஒட்டி அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்கள் தங்கள் தேவைகளுக்கு மட்டும் வெளியே வருமாறு செய்து இருந்த நிலையில் அந்த கொரோன நோயினால் பல மக்கள் மற்றும் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.மேலும் இதனால் பலரும் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தும் உள்ளனர்.மேலும் சிலர் இந்த நோயினால் இந்த உலகை விட்டு மறைந்தும் போயுள்ளனர்.மேலும் தற்போது மக்களுகாக அரசாங்கம் சில தளர்வுகளை ஏற்படுத்தி தங்களது அன்றாட வாழ்க்கையை தொடங்கியுள்ளர்கள்.இந்த கொரோன நோய் இன்னும் முடியாமல் இருக்கும் நிலையில் இதனால் பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு மறைந்துள்ளதை நாம் அறிவோம்.அந்த வகையில் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தில் ஆழ்த்திய பிரபல பாடகர் எஸ்பிபி அவர்களின் மறைவு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த 2020 வருடம் பல முன்னணி சினிமா கலைஞர்களை திரையுலகம் இழந்து வருகிறது.அந்த வகையில் பிரபல ஹிந்தி சீரியல் நடிகையான திவ்யா பட்நாகர் அவர்கள் கொரோன நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.மேலும் அந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.இவர் மறைந்த செய்தியை அறிந்த பல சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.பலர் தங்களது இரங்கலை தெரிவித்த வண்ணம் இருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here