சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை பந்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி- 16 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

0
158

தற்போது உலக மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வரும் விஷயமான இந்த இந்தியாவால் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் இந்த ஐ பீ எல் தொடர் தான்.இந்த தொடர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது,அதிலும் குறிப்பாக இந்த ஐ பீ எல் கோப்பையை யார் வெல்ல போகிறார்கள் என பார்த்து வருகிறார்கள்.மேலும் இதன் முதல் போட்டியான சென்னை மற்றும் மும்பை இடையே நடந்து முடிந்து அதில் சென்னை அணி வெற்றி பெற்றது.இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி மோதியது.

Sanju samson

இதில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணியின் வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிகாட்டி இருக்கிறார்கள்.முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்தது.ராஜஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் அவருடன் புது முக வீரர் ஆனா யஷ்ணா ஜாஸ்வல் அவர்கள் களம் இறங்கினார்கள்.மேலும் இதில் யஷ்ணா அவர்கள் 6 ரன்களுக்கு தனது விக்கட்டை இழக்க சஞ்சு சாம்சன் களம் இறங்கி சென்னை அணியின் பௌலர்களை வெலசினார்.சஞ்சு சாம்சன் அவர்கள் 32 பந்துகளுக்கு 72 ரன்களை குவித்தார்.அவருடன் ஆடிய ஸ்மித் அவர்கள் 47 பந்துகளுக்கு 69 ரன்களை குவித்தார்.இவர்கள் இருவரும் ஆட்டம் இழக்க அதன் பின் வந்தவர்கள் சொற்ப ரன்களுக்கு அவர்களது விக்கட்டுகளை இழந்தனர்.

FafduPlessis

ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆனா ஜோபிரா அர்சேர் சென்னை அணியின் பொளேர் ஆனா இன்கிடி அவர்களை பந்தாடினார்.அவர் 8 பந்துகளுக்கு 27 ரன்களை குவித்தார்.சென்னை அணி 217 என்ற இலக்குடன் களம் இறங்கியது.ஒபெனிங் ஆட்டக்காரர் வாட்சன் மற்றும் விஜய் அவர்கள் மிதமான ஆட்டத்தை வெளிபடுத்த அவர்கள் பங்கிற்கு அணியின் 58 ரன்களுக்கு அவர்களது விக்கட்டை இழந்தனர்.அதன் பின் களம் இறங்கிய டுப்ளேசி அவர்கள் 37 பந்துகளுக்கு 72 ரன் அடித்து சென்னை அணியை வெற்றி பாதைக்கு திருப்பினார்.மேலும் அதன் பின் களம் இறங்கியவர் சரியாக ஆடாத காரணத்தால் சென்னை அணி படு தோல்வி யை சந்தித்தது.மேலும் இதில் மகேந்திர சிங்க் தோனி அவர்கள் கடைசி ஓவர்களில் வரிசையாக 3 சிக்ஸ்களை வெலசினர்.அவ்வாறு இருந்த போதும் சென்னை அணி தோல்வியை தழுவியது.மேலும் இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here