இறுதி சுற்று படத்தில் ரித்விகாவிற்கு அக்காவாக நடித்த லக்ஸா இது?? இவ்ளோ மாடர்னா இருகாங்க!!

0
163

தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் அணைத்து படங்களையும் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.மேலும் நாளுக்கு நாள் இயக்குனர்கள் புது விதமான கதைகளத்தை மக்களுக்கு கொண்டு சேர்த்து வரும் நிலையில் பல முன்னணி இயக்குனர்களின் படங்கள் தற்போது வெளியாகி வெற்றி நடை போட்டுகொண்டு இருக்கிறது.மேலும் அதில் தற்போது பெண் இயக்குனர்கள் ஆண்களுக்கு இணையாக இயக்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் தற்போது வெளியாகி வெற்றிநடைபோட்டுக்கொண்டு இருக்கும் படமான சூரரைபோற்று படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.mumtaz sorcarமேலும் இதன் இயக்குனரான சுதாகொங்காரா அவர்கள் 2012 ஆம் ஆண்டு வெளியான இறுதிசுற்று படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது.மேலும் அதன் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து இவர் தமிழில் படங்களை இயக்கி வருகிறார்.mumtaz sorcarஇந்நிலையில் இறுதி சுற்று படத்தில் முன்னணி நடிகரான மாதவன் அவர்கள் நடித்து இருப்பார்.மேலும் அப்படத்தில் நடிகை ரித்விகா அவர்கள் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.இப்படத்தில் ரித்விகா அவருக்கு அக்காவாக நடித்து இருப்பார் நடிகை மும்தாஜ்சோர்க்கார்.mumtaz sorcarஇவர் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.மேலும் நடிகை மும்தாஜ்சோர்கார் அவர்கள் பெங்காளி மொழியில் அதிகப்படியான படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் இறுதி சுற்று படத்தில் அப்பாவியாக நடித்துள்ள இவர் தற்போது மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் இவரா என ஆச்சரியமாகி உள்ளார்கள். mumtaz sorcarmumtaz sorcar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here