சினிமா துரையை பொறுத்த வரை பல நடிகைகள் தற்போது வெகுவாக படங்களில் வாய்ப்பு கிடைத்து பிரபலமாகி வருகிறார்கள்.அவ்வாறு கோலிவுட் துறையில் சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு புது முக நடிகைகள் தங்களது முதல் படத்தின் மூலமாகவே ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்கள்.அந்த வகையில் தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டு இருக்கும் படமான ஜகமேதந்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்றே சொல்ல வேண்டும்.மேலும் அப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ்.மேலும் ஜகமேதந்திரம் படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ்.மேலும் இப்படத்தில் பல சினிமா பிரபலங்கள் இணைந்து நடிதுள்ளர்கள்.இப்படி ஒரு நிலையில் இப்படமானது தமிழ் திரையரங்குகளில் ஒளிபரப்பு ஆகாமல் பிரபல ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது.
இதில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா லக்ஷ்மி.மலையாள நடிகையான இவர் தமிழில் களம் இறங்கி இளசுகளின் மத்தியில் வரவேற்பை பெற்றார்.ஐஸ்வர்யா லக்ஷ்மி அவர்கள் தமிழில் இதற்கு முன்பு விஷால் நடிப்பில் வெளியான அக்சன் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் பொன்னியன் செல்வன் படத்தில் நடித்து வரும் இவர் சமுக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் இவரது கிளாமர் போட்டோசூட் புகைப்படங்களை கண்ட வாயை பிளந்து உள்ளார்கள்.
Home சினிமா செய்திகள் படு மாடர்ன் உடையில் ஜகமே தந்திரம் பட நடிகை!! புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!